NILAAPAY BUSINESS SERVICE PRIVATE LIMITED என்பது ஓர் online business service நிறுவனம் ஆகும்
இந்த நிறுவனம் பல்வேறு வியாபார நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒப்பந்த அடிப்படையில் அந்த வியாபார நிறுவனங்களின் வியாபார விருத்திக்கு உதவி புரிகிறது.
Nilaapay.online என்ற தனது இணையதள முகவரி மூலம் அந்த நிறுவனங்களின் பொருள்களை மார்க்கெட் செய்ய உதவி புரிகிறது.
தனது இணைய தளத்தின் மூலம் purchase செய்யும் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு பல offer -களை வழங்கி அந்த உறுப்பினர்களுக்கும் உதவி புரிவதோடு அவர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக தக்க வைத்து உறுப்பினர்களுக்கும் ஒப்பந்தம் செய்த உறுப்பினர்களுக்கும் இடையே ஓர் பாலமாக செயல்படுகிறது.
OFFER
NILAAPAY நிறுவனம் purchase செய்யும் உறுப்பினர்களுக்கு அவர்கள் purchase செய்யும் producuts-ஐ பொறுத்து ஒவ்வொரு product -ற்கும் offer -ஆக குறிப்பிட்ட மதிப்பிற்கு சில Purchase Points -ஐ இலவசமாக வழங்குகிறது.
Purchase point என்பது என்ன ? இதனால் என்ன பலன் ?இதனை எங்கு பயன்படுத்தலாம் ? எவ்வாறு பயன்படுத்தலாம்?
என்பதை Purchase points என்ற page -லும்,
NILAAPAY நிறுவனம் மார்க்கெட் செய்யும் products என்னென்ன ? அந்த produtcs -ற்கு வழங்கும் offer என்னென்ன ? என்பதை PURCHASE என்ற PAGE -லும் தெரிந்து கொள்ளலாம்.
Connect with us, we will Clarify all your Doubts
Nazar Colony, 5/36-2, Maraikayar Street,
Manjakkollai,
Nagapattinam - 611106
inquiry@nilaapay.online
9804498014
Available categories
NILAAPAY நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு Exchanage points, Offer points, Passive income points என்ற மூன்று வகையான Purchase points -ஐ அவர்கள் purchase செய்யும் பொருள்களை பொறுத்து இலவசமாக வழங்குகிறது.
இந்த points -ஐ Nilaapay மற்றும் Nilaapay partnership நிறுவனங்கள் மற்றும் nilaapay virtual stock point -ல் நிபந்தனையின் அடிப்படையில் பொருள்கள் purchase செய்ய பயன்படுத்தலாம்.
நிபந்தனை என்னவெனில்
Exchange மற்றும் offer NP பயன்படுத்தி purchase செய்யும் போதுமளிகைப்பொருள்களாக இருக்கும் பட்சத்தில்
பொருளின் விலையில் 40%-த்தை point -ஆக செலுத்த முடியும். மீதம் 60% -ற்கு cash செலுத்த வேண்டும்.Cement,மணல்,ஜல்லி,கம்பி,எலக்ட்ரிகல் போன்ற கட்டிட சாமான்களாக இருக்கும் பட்சத்தில் பொருளின் விலையில் 20%-த்தை point -ஆக செலுத்த முடியும். மீதம் 80% -ற்கு cash செலுத்த வேண்டும்.
மருந்து மாத்திரைகளாக இருக்கும் பட்சத்தில்
பொருளின் விலையில் 20%-த்தை point -ஆக செலுத்த முடியும். மீதம் 80% -ற்கு cash செலுத்த வேண்டும்.மொபைல்,TV, பிரிட்ஜ், வாஷிங் MACHINE, furniture போன்ற பொருள்களாக இருக்கும் பட்சத்தில் பொருளின் விலையில் 10%-த்தை point -ஆக செலுத்த முடியும். மீதம் 90% -ற்கு cash செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் PASSIVE INCOME POINTS -ஐ பயன்படுத்தி பொருள்கள் purchase செய்யும் பட்சத்தில் பொருளின் விலையில் முழு மதிப்பிற்கும் point -ஆக செலுத்தி purchase செய்து கொள்ளலாம்.
மேலும் Nilaapay குழும நிறுவனங்கள் மற்றும் பார்ட்னெர்ஷிப் நிறுவனங்களின் விபரங்களை our partners என்ற page -ல் காணலாம்.